بسم الله الرحمن الرحيم
மகளிருக்கான மார்க்க கல்வி பட்டப்படிப்பு வகுப்புகள்.
மூன்று சான்றிதழ்

அஃப்ஜலுல் உலமா இளநிலை பட்டப்படிப்பு
சென்னை பல்கலைக்கழகம்.

உருது மொழி டிப்ளமோ
நேஷனல் கவுன்சில் , மத்திய அரசு, டெல்லி.

மார்க்க அறிஞர் ஆலிமா சான்றிதழ்
ஜன்னத்துல் உலூம் மதரஸா, சிங்காநல்லூர், கோவை.





மார்க்க அறிஞர் ஆலிமா சான்றிதழ்
ஜன்னத்துல் உலூம் மதரஸா, சிங்காநல்லூர், கோவை
பட்டம் பெற்ற பெண் ஆசிரியைகளைக் கொண்டு வகுப்புகள் நடத்தப்படும்.
(கட்டண விபரம்)
தேர்வு கட்டணம், பாட புத்தகம் நீங்கலாக வகுப்பு கட்டணம் முற்றிலும் இலவசம்.
பாட விவரங்கள்
வகுப்பு நடைபெறும் இடம்
ஜன்னத்துல் உலூம் மதரஸா, சிங்காநல்லூர்
வகுப்பு நேரம்
காலை 8.30 – 1.00 மணிவரை
(சனி, ஞாயிறு விடுமுறை)
காலம்
4 ஆண்டுகள்
குடும்ப பெண்களுக்கான முஅல்லமா பட்டம்
(மூன்றாண்டுகள்)
ஜன்னத்துல் உலூம் மதரஸா, சிங்காநல்லூர், கோவை
மதியம் 1.30 – 3.30 மணிவரை
(சனி, ஞாயிறு விடுமுறை)

அனைவரும் சேர்ந்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்
இப்படிக்கு
நிர்வாகிகள் மற்றும் நிர்வாகசபை உறுப்பினர்கள்,
அஹ்லே சுன்னத் வல் ஜமாஅத் மஸ்ஜித் & மதரஸா சிங்காநல்லூர் , கோவை

